The Right Place for PEACE…
சித்தமல்லி
தரிசனம் பாப விமோசனம்.
சித்தம்
தெளிய மருந்து சித்தமல்லி.
சித்தம்
குளிரும் சித்தமல்லி
! தவம் கூட்டும் சித்தமல்லி
!!
சிந்தனையைத் தூண்டும்
சித்தமல்லி. வித்ய மேன்மை
தரும் சித்தமல்லி !!
சத்வகுணம்
தரும் சித்தமல்லி !! ஷஷ்டியில்
வாருங்கள் சித்தம் தெளியுங்கள்
!!
சித்தமல்லி அடைந்தார்
சித்தம் தெளிந்தார் !
சமதீஸ்வரர் தரிசம் இஷ்டகம்யர்த்த
சித்தி !!
சித்தமல்லியில்
ஷஷ்டியில் சமதீஸ்வரர்
தரிசனம் சகல தோஷ நிவர்த்தி
!
சித்தமல்லி தரிசனம்
பாப விமோசனம்.