Chitham Theliyuthu: Chinthai Kuliruthu Siddhamalliyile ! Samadhiyai
sutrinaal Paapam Thulaiyuthaam Engal manathile! SUBRA.... Unnai Thedi Thedi Siddhamalli varukiren ! Unnai thedi engum
kaanaa manamum vaduthe...appappa.... SUBRA......Un Arul kidaikka Siddhamalli selvome : Gnanam kidaikkuthu; Selvam
peruguthu Siddhamalliyile!!!
"Kavithanjali" to Siddhamalli Periyavaa.
(Tamil Translation)
சித்தம் தெளியுது சிந்த்தை குளுறுது
சித்தமல்லியிலே !
சமாதியை சுற்றினால்
பாபம் துலையுதாம் எங்கள்
மனதிலே !
"சுப்ரா".....உன்னை
தேடி தேடி சித்தமல்லி
வருகிறேன் !
உன்னை தேடி எங்கும்
கானாம நாமம் வாடுதே....அப்பப்பா....
"சுப்ரா"....உன்
அறுள் கிடைக்க சித்தமல்லி
செல்வோம் :
ஞானம் கிடைக்குது;
செல்வம் பெருகுது சித்தமல்லியிலே
!!!
(பிறந்த நாள்
"கவிதாஞ்சலி" -
சித்தமல்லி பெரியவாளுக்கு)
(This "Kavithanjalli is written by - Shri "Jyothisharatna"
Raman on his Birthday 26.05.09. )
**********************
|