செங்கம்மா ஈன்றெடுத்த
செங்கதிரே போற்றி :
சர்வஜனரக்ஷகனே
போற்றி !
சந்திரமௌலீ ரபாலபர்ணா
போற்றி !
கற்பக ஏகச்சந்த கிராஹியே
போற்றி !
கண்ணுக்கு பார்வைதரும்
கார்முகில் வண்ணனே போற்றி
!
அஷ்டமாசித்திதருவாய்
போற்றி !
ஷஷ்டியிநன் நாயகனே போற்றி
!
நிம்பனின் பூர்வஜனே
போற்றி !
துரிய மூலக்கனலே போற்றி
!
தூப தீபார்ச்சனை உன்
தாளுக்கே போற்றி !
பரமாச்சார்யாளின் அந்தரங்க
சிஷ்யரே போற்றி !
மந்திரக்க்கோ லாகி வினை
தீர்ப்பாய் போற்றி !
சாரதாவாகி கவி தந்தாய்
போற்றி !